லயம்.. லாளிதம்.. அவள் 22

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
அய்யா குமரகுரு எப்பவுமே உங்க ஆசை தான் பிரதானமா???
முதல்ல நீங்க அரசியல்ல இருக்கணும்னு உங்க பொண்டாட்டி வீட்டையும் தொழிலையும் பார்க்க வைச்சீங்க.....
இப்போ மகன உங்க இஷ்டத்துக்கு அரசியல்ல இழுத்து விட்டு இருக்கீங்க....

ரொம்ப சுயநலவாதியா நீங்க

ஒரு doubt....எனக்கு இந்த time gap புரியலை யாராவது clarify பண்ணுங்க pls ..... @Sakthiguru @SINDHU NARAYANAN @Janavi @Surya Palanivel
எப்போ அரசியலுக்கு போனான்....எவ்வளவு வருஷமா தனியா இருக்கான்....
முன்னாடியே குமரகுரு தான் காரணம்னு தெரிந்தும் இவ்வளவு நாள் இல்லாம ஜட்ஜ் ஏன் சம்பந்திய இப்போ கேட்கறார்????
 
Last edited:

Geetha sen

Well-Known Member
இதை தான் ரகசியமா அம்மாவிடம் சொன்னானா சரித்திரன்.
அதுக்கு இப்ப ஜட்ஜ் ஏன் இவ்ளோ கோப படுறார்.
கொஞ்சம் சமாதானம் ஆகுறப்ப ஆதவன் வந்துட்டானே.
 

Sakthiguru

Well-Known Member
அய்யா குமரகுரு எப்பவுமே உங்க ஆசை தான் பிரதானமா???
முதல்ல நீங்க அரசியல்ல இருக்கணும்னு உங்க பொண்டாட்டி வீட்டையும் தொழிலையும் பார்க்க வைச்சீங்க.....
இப்போ மகன உங்க இஷ்டத்துக்கு அரசியல்ல இழுத்து விட்டு இருக்கீங்க....

ரொம்ப சுயநலவாதியா நீங்க

ஒரு doubt....எனக்கு இந்த time gap புரியலை யாராவது clarify பண்ணுங்க pls ..... @Sakthiguru @SINDHU NARAYANAN @Janavi @Surya Palanivel
எப்போ அரசியலுக்கு போனான்....எவ்வளவு வருஷமா தனியா இருக்கான்....
முன்னாடியே குமரகுரு தான் காரணம்னு தெரிந்தும் இவ்வளவு நாள் இல்லாம ஜட்ஜ் ஏன் சம்பந்திய இப்போ கேட்கறார்????
ஒரு வருஷம் கிட்ட சிஸ்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top