லயம்.. லாளிதம்.. அவள் 2

Advertisement

SuganGuna

Well-Known Member
❤️❤️❤️

பிள்ளைங்களை பார்க்கணும்னா கூட அவர் போய் பார்க்க மாட்டாராம், கூப்பிட்டு விடுவாராம்... ஆனா பொண்டாட்டியோட அழகை மட்டும் அணு அணுவா ரசிப்பாராம்... டேய், இதுக்கு நீ தனியா இருக்க வேண்டாம்... அவ கையில, காலுல விழுந்தாவது ஒண்ணா இருக்கலாம்.... :p:p

வர்தினிகிட்ட மட்டுமில்லை, எல்லார்கிட்டயும் இருந்து விலகியே நில்லு... அதுதான் உனக்கும் நல்லது, உன்னை சார்ந்தவர்களுக்கும் நல்லது.. :cautious: :cautious:

போ.. போய் தனியா உட்கார்ந்து விளையாடு...

View attachment 11527
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top