லயம் தேடும் தாளங்கள் - 1

Advertisement

Sugaa

Well-Known Member
லயம் தேடும் தாளங்கள்...

லயம் என்பது தாளத்தின் காலப் பிரமாணத்தை நிர்ணயிக்கும் அம்சம் ஆகும். அதாவது பாட்டின் காலப் பிரமாணத்திற்கேற்றவாறு சம அளவான வேகத்தில் தாளத்தின் அட்சரங்கள் விழுதலைக் குறிக்கும். தாளத்தை ஒரே காலப் பிரமாணத்திற்கமைய நடத்திச் செல்லுவது லயமாகும். சங்கீதத்தில் லயம் பிரதானமான இடத்தை வகிப்பதனால் இது "பிதா" எனப்படுகிறது.

இதுதான் லயத்தின் பொருள்...

சரியான காலத்தில் அழகாய் ஒலிக்கும் லயமே ஒரு தாளத்தை அழகாக்குகிறது... அது போல தான் குடும்ப வாழ்க்கையும்... சிறிது தப்பினாலும் அபஸ்வரமாய் மாறி விடும்...லயமும் ஸ்ருதியுமே ஒரு தாளத்தின் அன்னையும் பிதாவும் என்று சொல்வார்கள்...

லயம் நமது தளத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் ஒலிக்கும் மா... பொருத்தமான கியூட்டான படத்தைப் பதிந்தது மிகவும் அழகு....
நன்றி b8283064619225ff8595929b842fee55.jpg
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஹலோ தீதி,

வந்துட்டேன்... வாவ் எபி சூப்பர்... இந்து வாழ்க்கையில் அப்படி என்ன நடந்து இருக்கு? செடி கொடி கூட பேசற அளவுக்குக்கூட வீட்டுல யாரு கூடவும் பேச மாட்டாளா? சிந்து இவ்ளோ வருத்தமா சொல்றா... வெற்றி பவி ரெண்டு பேர் மட்டும் தான் அந்த வீட்டுல இருக்காங்களா? எல்லாத்தையும் பாசிடீவா எடுத்துக்கற இந்து வாழ்க்கையை மட்டும் எதுக்கு நெகட்டிவா எடுத்துக்கறா? பவிக்குட்டிக்கும் இந்துக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமா? கவிதை செம...

thanks for your beautiful comment geethu maa... regular comments ethirparkkiren...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top