ராதையின் கண்ணன் இவன்-29 (இறுதி அத்தியாயம்)

Advertisement

E.Ruthra

Well-Known Member
Hi, ருத்ரா
பொன்னிறமேனியன், கார்மேகம்,
நிறத்தில் பாகுபாடு இருத்தாலும்
குணத்தால் இணைந்தது அழகு..
நன்றி.
Thank you sis:love::love:
 

E.Ruthra

Well-Known Member
Nice story... :love::love::love:

கார்மேகம் & பொன்னிறமேனியனுக்காக...

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னைப்போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது
இன்னொரு உயிர்தானடி

நீ...ல வானம்
நீ...யும் நானும்
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே

கார்மேகம் : சிவப்பான பெண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன

பொன்னிறமேனியன் : கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
Sindhu sis chance ah illa
Romba romba thanks:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top