ராதையின் கண்ணன் இவன்-22

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi
பாவம் ராதிகா..
கணவன் தான் முக்கியம்னு உணர்த்திட்டாங்க..
ஆனால் பெத்த பிள்ளைக்கு நியாயம் செய்யல என்பதை உணரவே இல்ல.
 
Last edited:

Ivna

Active Member
Nice ud..
Romba kanama pathivu...
Anyway ini nadakurathu nallathaa irukatum...
Summavae avara karmegam konjamaa thati vachan...ini???shanmugam ku
Rudhra voda rudhrathandavam thaa !!;)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சண்முகத்திற்கு தங்கள் அழகுக்கு இவளை தங்கள் வாரிசாக வெளியே காட்டிட ஏற்பட்ட தயக்கம் தான் அவளை முற்றிலும் ஒதுக்கி வைக்க காரணமே தவிர வேறொன்றும் இல்லை.

சண்முகத்தை விட தெய்வாவின் செயல் இன்னும் மோசம்... தன் மகளை தவிக்க விட்டு எப்படி அவரால் நிம்மதியாக சாப்பிட உறங்க சந்தோஷிக்க முடிந்தது... தாய் என்ற சொல் அவரையும் ராதா வையும் பொருத்த வரை பொய் தான்
 

Prabhasri

Well-Known Member
Shanmugam pannadhu nichayam thappillai yenna avaroda kurai avara andha alavukku varuthiyirukku radhikkaku avar senjadhu thappu dhan nalum ore pidiya nikkaradhu ok
But dheiva ungalukku unga purushan avvalavu mukkiyamana adhukkaga petha ponna kandukkama kooda vitturuveengala appo ungalukku edhadhu prachinai na unga kuzhandhaiya pathukka thatha paati irundha easy ah avanga kitta vittuttu nimmadhiya iruppengalo idhula radhika ammanu koopidalai nu varuthama vera
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top