G Geetha sen Well-Known Member Aug 1, 2022 #12 ஏன் மஹதியை பொன்முட்டையிடும் வாத்துன்னு சொன்னாங்க ,பணத்திற்காக ஒரு கூட்டம், மஹதிக்காக ஒரு கூட்டம் , எப்படி தப்பிக்க போறாங்களோ
ஏன் மஹதியை பொன்முட்டையிடும் வாத்துன்னு சொன்னாங்க ,பணத்திற்காக ஒரு கூட்டம், மஹதிக்காக ஒரு கூட்டம் , எப்படி தப்பிக்க போறாங்களோ
S Saroja Well-Known Member Aug 1, 2022 #13 அடாடா ஆபத்து மஹதிய துரத்துது தேவா இப்ப. வம்பு மாட்டப் போறானா
Thani Well-Known Member Sep 20, 2022 #20 திக் திக் நிமிடங்கள் .... ஆத்தி எல்லா பணத்தையும் எடுத்துகிட்டு எஸ்கேப் .... சரிதான் இனிய என்ன நடக்கப்போகுதோ?? வேலுவும் கூட்டத்துக்குள்ள இருக்கிறானா என்ன ????
திக் திக் நிமிடங்கள் .... ஆத்தி எல்லா பணத்தையும் எடுத்துகிட்டு எஸ்கேப் .... சரிதான் இனிய என்ன நடக்கப்போகுதோ?? வேலுவும் கூட்டத்துக்குள்ள இருக்கிறானா என்ன ????