ரகுக் குல கர்ணா - an intro

Advertisement

வணக்கம் நண்பர்களே,

ரகுக் குல கர்ணா இது முற்றிலும் சாதாரணமான ஒரு காதல் மற்றும் குடும்பக் கதை தான். என்னுடைய கோணத்தில் இருந்து வந்தது என்று வைத்து கொள்ளலாம். அதை நீங்கள் ரசிக்கும் படி முடிந்த அளவு சுவாரஸ்யமான தர முயற்சி செய்வேன். :):)

தீபாவளி அன்று முதல் அத்தியாயத்தை பகிர்கிறேன். இந்த நாவலுக்கும் உங்களின் விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் மூலம் ஆதரவு தாருங்கள் நண்பர்களே:love::love::love:

எல்லாருக்கும் என்னுடைய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்:):love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top