Surya Palanivel
Well-Known Member
என்ன அநியாயம் இது... இந்த பாற்கடல் நாயகன் செய்றதுக்கெல்லாம் தேவா தான் பொறுப்பா...
இந்த அத்தம்மா அம்மாவா மட்டும் தான் இருக்காங்க..
ஸ்ரீ நிவாஸ் நல்ல நண்பனா அவன மாற்ற முயற்சி செய்யாம தேவா வ blame பன்னிக்கிட்டு...
என்னங்கடா உங்க சட்டம்?