Very painful and emotional pa
ம் டா
Very painful and emotional pa
கடவுளே நடந்த விசயம் தெரியாம
என்றாலும் மனசு தாங்களே
அழகும் பாவம்தான்
அருமையான பதிவு
Very emotional ud. Lally iranthadu rombave avana pathithu irukku.
அழகா இதை இப்ப சொல்லி நீ என்ன சொல்ல விரும்புற அவுங்களுக்கு பிள்ளை இல்லாம போக நீ தான் காரணம் னு அதுக்கு பதில் நீ பிள்ளை இல்லாம இருக்கணும்னு நினைக்கிறீயா.... அது சரியா.....
லல்லி க்கு நடந்தது ரொம்ப ரொம்ப கொடுமை ஆனா அது விபத்து கொலை இல்ல.... அது போல உன் அண்ணன் பேசியது தப்பு தான் பிள்ள போன துக்கம் கூடி இருந்தவுங்க பேச்சு அப்படி பேசிட்டர் ஆனா உங்க அண்ணி க்காக நீ அதை மன்னிக்க கூடாதா....
உங்க அப்பா பன்னது தான் ரொம்ப தப்பு அவர் வீட்டுல ஒரு இழப்பு வந்த பிறது தான்தன்னோட பணத்தாசை தெரியுதா....