exactly, siga voda impressions tha avalai influence pannunadhu. and she also knows Arun only can understand her love for siga and never doubts her in future since Arun also thinks highly of siga and is a brother figure to him.Arun past also played a part.
ஏம்மா சுசீ ஆத்துக்கும் ஆசை சேத்துக்கும் ஆசைங்கறது போல கல்பனா உங்களோடவும் இருக்க கூடாது உங்களை விடவும் சிறப்பாகவும் இருக்க கூடாதா ....என்ன ஒரு நல்ல எண்ணம்....
பொண்ணுங்க எந்த சூழலுக்கும் easy ஆ adopt ஆகிடறாங்க....ஆண்களுக்கு தான் time ஆகும்....
Let Arun take his own time