மோனகீதம் - 6

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சுசிலா பயம் நியாயம் தான் :( :( புருஷனுக்கு நிலையான வேலை இல்லை. அவன் தம்பி சம்பளத்தை வச்சு தான் ஓரளவுக்கு சமாளிச்சாங்க :oops::oops::oops::oops:

அவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு இனி அவன் பொண்டாட்டிக்கு தானே செய்வான் அதிலும் அவ உறவு வேற
:sleep::sleep::sleep::sleep:

கல்பனா வீட்டு சூழலை புரிஞ்சு நடந்துக்கிறா :sneaky::sneaky::sneaky:

சிகா சீக்கிரம் வேற வீடு பார்த்தால் தான் நல்லது இல்லன்னா சுசிலா குழப்பத்தை உண்டாக்கிடுவா :cautious::cautious::cautious::cautious:


கல்பனா அண்ணனுக்கு கொஞ்சம் கூட அம்மா மேல் பாசம் இல்லையா கல்யாணம் ஆனதும் மாறிட்டான் :mad::mad::mad::mad:

எல்லாரும் சூழ்நிலைக்கு தக்கப்படி மாறிக்கிறது இயல்பாச்சே... எப்போதும் உங்களின் கருத்து தனித்துவம் மா ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
இப்போவே குடும்பத்துக்குள்ள சலசலப்பு ஆரம்பமாயிடுச்சு...

நைஸ் அப்டேட் ❤️

Take care of your health sis ❤️

நன்றி sis ❤️❤️
 

Sathya Velusamy

Well-Known Member
சுசிலாவோட பயம் இயல்பானது தான்....இந்த பிரச்சினைக்குசீக்கிரம் அண்ணனும் தம்பியும் முடிவு பண்ணா சரி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top