Mathykarthy
Well-Known Member
காயத்ரி சூப்பர்... அவ நிலையில சரியா இருக்கா.... மனசுல எதையும் வச்சுக்காம பட்டு பட்டுனு கேட்டுடுறா...
குழந்தையா..... இதை எதிர்பார்க்கல..... சிகாவே திரும்ப கிடைச்சது போல கல்பனாக்கு சந்தோசம்.... ஆனா மத்தவங்க முக்கியமா சரளா என்ன பேசுவாரோ.....