மெல்ல உன் வசமாகுறேன் -9

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
டேய் பிரசன்னா....... ரொம்ப எல்லை மீறி போறடா.........
என்னிக்கு பிருந்தா கிட்ட செமத்தியா வாங்கிக்க போறியோ தெரியலை.........
இவனுக்கு எப்போ பார்த்தாலும் டீலா நோ டீலா ன்னு தான் சுத்திகிட்டு இருக்கான் மாங்கா மடையன்........
ரேணு மா உங்க ஹீரோஸ் எல்லோரையும் விட இந்த பரங்கிமலை எங்களை ரொம்ப கடுப்பு ஏத்திட்டான். அதனால வேற ஹீரோ இந்த கதைக்கு கொண்டுட்டு வாங்க மா ;) ;)
 

Thamaraipenn

Well-Known Member
Indha prasanna ku nu oru santharpam vaaikuthu paaren..

Sandirani ya mandi poda vaichutadha nenachu santhosa padatha rasa.. Inni thaan unnaku niraya troubles irukkum nu thonudhu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top