Chitrasaraswathi
Well-Known Member
Nice update
குடும்பமே கிரிமினல் குடும்பமா இருக்கு
எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்கோ, கனி அமுதா
ஹா ஹா ஹா
ஹப்பா ஒரு வழியா கீதாராணி இருக்கிற இடத்தை ரத்னவேல் சொல்லிட்டான்
அந்த கீதா மூதேவிக்கு என்ன தண்டனை கிடைக்குதுன்னு பார்க்கணும்
சீக்கிரமா அப்டேட் கொடுங்க, மிலா டியர்
நன்றி டியர்Nice update
அவன் எப்பயோ ரெடி பா...மலர் புள்ள தான் யோசிக்குது.criminal family la join pannika ready ah amutha
நன்றி டியர்Nice
Smart malar amudha in padu konjam kastamthan