முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

Advertisement

Sathya Velusamy

Well-Known Member

அரை கிழவன்னு எல்லாம் சொல்ல கூடாது.. ஆயிரம் தான் இருந்தாலும் அவர் தான் ஹீரோ... என்ன mid thirties ல தானே இருக்கார்... அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.. ;););)

நீங்க சொன்னா சரி தான் ஜி:D:D:D
 

rakavi

Well-Known Member
திரும்ப போய் படிச்சாலும் ஹீரோ அரை கிழவன் தான officer....

அவருக்கு என்ன இளமை திரும்ப போகுதா???;););)
30 வயசு ஹீரோயினிக்கு 25 வயசு மாப்பிள்ளையா கூட்டிட்டு வர முடியும்? :ROFLMAO: :ROFLMAO:
 

P.Barathi

Well-Known Member
சஹானாவோட புத்திசாலித்தனமான அதிரடியான பேச்சுதான் எல்லோரையும் ரேகா உட்பட அடக்கி இருக்கு. யாருக்குத்தான் சஹானாவ விட மனசு வரும்.:love::love:
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ தோழமைகளே!

அடுத்த பதிவு:LOL:



உங்கள் கருத்துகளைப் படிக்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன்:cool:. மீண்டும் செவ்வாய் அன்று சந்திப்போம்!

அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

Hema Guru

Well-Known Member
சுதிர் mid-thiries முதல் எபிலயே சொல்லியிருப்பேனே?
He was computer lab incharge..after his UG degree before going to PG. Sahana Varun were in their 12th std. Sudhir about 5-6 years elder to Varun and Sahana...
வருண் கல்யாணம் ஆகி 2 வருஷம்னு சொல்லியிருக்கேன்.

18 வயசுல ஊரை விட்டு போனா சஹானா. இப்ப முப்பது வயசுல திரும்பி வந்திருக்கா...

போய் கதை திரும்ப படிங்க... எல்லா factum தப்பு தப்பா புரிஞ்சிருக்கீங்க... விட்டா வருணுக்கு சஹானா தங்கச்சின்னு சொல்லிடுவீங்க போல!!!!:ROFLMAO::ROFLMAO:
வருணுக்கு தங்கச்சி ஆனா பிரச்சனை இல்ல. ரேகா happyo happy
 

rakavi

Well-Known Member
வருணுக்கு தங்கச்சி ஆனா பிரச்சனை இல்ல. ரேகா happyo happy
உங்களுக்கும் ரேகாவுக்கும் பிரச்சனை இல்லை ...but வருணுக்கு பிரச்சனையாமே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top