முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

Advertisement

Hema Guru

Well-Known Member
உங்களுக்கும் ரேகாவுக்கும் பிரச்சனை இல்லை ...but வருணுக்கு பிரச்சனையாமே....
No baby no . இப்படி சொல்ல கூடாது... For Varun also she is a well wisher only ...
 

தரணி

Well-Known Member
அடேய் நீங்களே உங்க வசதிக்கு ஏத்த மாதிரி அவுங்களை ஜோடி ஆக்க பாக்குறீங்க அவுங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்க வேண்டாமா....
சஹா புத்திசாலி அடம் ஆளுமை திமிர் எல்லாமே சேர்ந்த ரகம்... இப்போ வயது ஏற ஏற திமிர் எங்க காட்டணுமே அங்க காட்டுற... சூப்பர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top