முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

Advertisement

rakavi

Well-Known Member
Okay right now I dont know whether Saha was apologetic about her behavior or not. But if she isnt then she doesnt qualify as my heroine. And Varun I hope you see Rekha as your wife soon. Higher secondary is not some kiddish years that people leave everything thay happened then to be there. If Saha ragged rekha and you were there with hands folded over your mouth, you were just a mouthpiece of saha. To hell with you man. Rekha really deserves better than this.
அப்படி போடுங்க... ரேகா ஆர்மி தலைவி(y)

ஆமாம் ரேகாவை வெச்சு செஞ்ச போது இவன் இருந்தான், தடுக்கலை.. குற்றம் குற்றமே...
 
Sathya Velusamy

Well-Known Member
அவன் செய்றதும் தப்பு தானே. அவ கஷ்டபடுவா னு தெரிஞ்சும் செய்றன் நா அப்போ அவ மேல அவனுக்கு அன்பு இல்லை னு தான அர்த்தம்.
School படிக்கும் போது ரேகாக்கு நடந்த அவமானத்தை எதிர்த்து பேசலையேனு இப்ப guilt ஆ feel பண்றான்ல....அதுபோல இப்ப friend அவமான படும் போது /கஷ்டப்படும் போது ஒன்னும் பண்ணலையேனு நாளை பின்ன feel பண்ணக்கூடாதுனு நினைக்கலாம்....
Wifeக்கு பிடிக்காததை செஞ்சா wife மேல அன்பு இல்லைனு எப்படி அர்த்தமாகும்....

நமக்கு இன்னும் இங்க சகாவ பத்தியோ, ரேகாவ பத்தியோ,இல்லை வருண் பத்தியோ எதுவும் முழுசா தெரியாது....

அதனால இப்போதைக்கு எனக்கு வருண் friendக்கு உதவி செய்யறது தப்பா தெரியலை...அதே போல் பொண்டாட்டி மேல அன்பில்லைனும் சொல்ல முடியலை...
 
Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer

நானும் அதை ஒதுக்குறேன். அவங்க என்ன செஞ்சாங்கனு தெரியாது முழுசா. நான் சொல்ல வராது அவ ரேகா உணர்வுக்கு அவன் மதிப்பு கொடுக்கலனு தான்.
 
Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ரேகாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணான் மா... ஆனா அவன் சஹி ... அது அதையும் தாண்டிப் புனிதமானதுன்னு உருட்டுவான் :ROFLMAO: :p:p
அப்போ ரேகா அவனை மலை மேல இருந்து உருட்டி விட்ருமா
 
rakavi

Well-Known Member
நானும் அதை ஒதுக்குறேன். அவங்க என்ன செஞ்சாங்கனு தெரியாது முழுசா. நான் சொல்ல வராது அவ ரேகா உணர்வுக்கு அவன் மதிப்பு கொடுக்கலனு தான்.
என்னவோ அவன் plan பண்ணி கட்டி பிடிச்சா மாதிரி சொல்றீங்க :ROFLMAO: அந்த நேர ரியாக்ஷன் மா .....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top