முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

Advertisement

Surya Palanivel

Well-Known Member
வருண் ரொம்பவே நல்ல பையன் தான்... மனச உடைச்சிட்டு போனான்னு சொன்னாலும் love, marriageன்ற sense ல இல்லன்னு தோணுது.

ரேகாவோட inferiority complexஅ முடிஞ்சவரைக்கும் மாமியார் அவங்க sideல ஏத்தி விட்ருக்காங்க.. மீதிக்கு நம்ம சஹானா அவளோட disruptive behaviourனால இன்னைக்கும் அத குறையாம வச்சிருக்கா.

வருண் சிக்கிட்டானா?

ஆனா hero சுதர்சன் வரதுக்கு முன்னாடி வருண அனுப்பிட்டீங்களே sis?
 
rakavi

இதெல்லாமா infer பண்ண முடிஞ்சுது?:unsure::unsure: இந்த பதிவு எழுதும் போது நானே இவ்வளவு யோசிக்கலை....
அடுத்த எபில ஹீரோ வருவார் ... ;):ROFLMAO:
 
rakavi

Well-Known Member
அடேய் வருண், உனக்கு இப்படியா விதி சதி பண்ணும்.
ஆனாலும் உனக்கு இது தேவை தான்.

ரேகா நிலைமை பரிதாபமா தான் இருக்கு.

வருணுக்கு இருக்குற தோழமை(?) பாசம் கூட குருவுக்கு தங்கை மேல இல்லையா? இல்லை ரேகா மாதிரியே சஹானா அண்ணன் அண்ணிக்கும் இவளோட ஏதாவது bitter experience இருக்கா?
அப்ப ரேகா நினைக்கற மாதிரி லவ் / கள்ளக் காதல் எல்லாம் இல்லையா? தோழமை தானா? :ROFLMAO: :ROFLMAO:
என்னடா வருண்.... இப்படி உன்னை டம்மி ஆக்கிட்டாங்க எல்லாரும்?:eek:
 
rakavi

Well-Known Member
சஹானா மாடலிங் ஆகணும் ன்னு ஆசையில படிப்பு, வாழ்க்கை ன்னு எல்லாத்தையும் தொலைச்சுட்டு ஒன்னும் இல்லாம பழைய இடத்துக்கே வந்து நிக்குறா.... உள்ள எப்படியோ வெளிய தன்னை திடமா காட்டிக்குறா.....

வருண் ரொம்ப நல்லவனா இருக்கான்...... ஆனா பொண்டாட்டியோட பயத்தை இன்செக்யூரிட்டி பீலிங்ஸ் அ புரிஞ்சுக்கணும்..... ரேகா பாவம் தான்....
உதார்லயே எல்லாரையும் மிரட்டி உருட்டி வெக்கறது அவளக்கு கை வந்த கலை;):ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top