பாட்டி நீங்க வர வர நீங்க வானத்தை போல லட்சுமி பாட்டி போலவே இருக்கீங்க... என்ன நடக்குதுன்னு தெரியாம நீங்களே ஒன்னை கற்பனை பண்ணிட்டு இருக்கீங்க...
Besty னா besty னா அதுக்கு வேற relationship எல்லாம் கொடுக்க முடியாது என்ன வருண்...
சஹா ஆனாலும் நீ ரொம்ப ஓவர் தான் போற கொஞ்சம் கூட பயம் இல்ல