முள்வேலியா? முல்லைப்பூவா? - 11

Advertisement

P.Barathi

Well-Known Member
பட்டி என்ன நடந்தாலும் அதை தனக்கு சாதகமாவே எல்லாம் நடப்பதா நினைச்சிக்கிறாங்க:love::love::love:. சஹானாவுக்கு பாட்டியோட தீவிரம் புரியலையா?.
யாரப்பா இந்த ராஜவேலு, சஹானா எந்த பெரிய பிரச்சனையிலும் மாட்டிக்காம இருக்கணும்.
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

Saha sonna peche ketka maatangaradha sudhir,Varun rendu perume marupadiyum endorse panraanga. Paati Saha vandadhu Vera vishayathukunu therinjukitaalum Unga yugamum thappu daan. Shanmugama and paati rendu perkume paakaradhu ellame Vera mode la convey aagudhe! Aamam murugan nalla seidhi solla vekka mudivu pannitaara? Yemma Saha 007 velaila night duty na just convey aavadhu Panna venama varun/sudhir Kita? Yaar ra adhu illadha rajavel peyarla adikadi room podradhu? Enna nadaka pogudhu? Idhanaala daan sudhir good news solla vendiya situation aaguma?
பாட்டி பார்வை கல்யாணக் கண்ணாடியோடேவே இருக்கு. இப்ப சண்முகமும் சேர்த்துட்டார்.
 

rakavi

Well-Known Member
பட்டி என்ன நடந்தாலும் அதை தனக்கு சாதகமாவே எல்லாம் நடப்பதா நினைச்சிக்கிறாங்க:love::love::love:. சஹானாவுக்கு பாட்டியோட தீவிரம் புரியலையா?.
யாரப்பா இந்த ராஜவேலு, சஹானா எந்த பெரிய பிரச்சனையிலும் மாட்டிக்காம இருக்கணும்.
பாட்டியை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கலை.. ஜஸ்ட் அவங்க ஆசைன்னு விடறா....
 

rakavi

Well-Known Member
ஷப்பா இந்த லம் அண்ட் கம் அடிக்கற லூட்டி தாங்கல... Murugs எதுக்கு ஸ்டெப் எடுக்கணும்? அதான் லம் கூட கம் மாதிரி ஷண்முகம் இருக்காரே... லேடி ஷெர்லாக் ஹோம்ஸ் என்ன பண்ண போற?
Murugs இரண்டு பேரையும் சேர்த்து வைக்கத்தான் ஸ்டெப் எடுக்கணும் :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
இன்னிக்கி தான் ரேகா, மீனாட்சி புலம்பல் படலம் இல்லாமல் இருந்தது.
சஹானா கமலம் பாட்டிக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்க, அவங்களுக்கு இவ சுதர்ஷனை meet பண்ண தான் ஒரு சாக்கு வெச்சு தன்னை கோவிலில் meet பண்ணறான்னு தெரியறது அருமை. அவங்க ரெண்டு பேரும் பாட்டியிடம் வாங்கி இருக்கும் bulb எப்ப சஹானா and சுதர்ஷன் கண்ணுக்குத் தெரியப்பபோகுதோ தெரியலை.

பாவம் வருணுக்கு இன்னும் என்ன complaint-கொடுத்து சஹானா சுதிரை விரட்டினான்னு கூட தெரியலையே.

மருதமலை முருகன் கண்ணை தொறக்கப்போய் சஹானா ஏதாவது வில்லங்கத்துல சிக்கி சுதர்ஷன் வந்து காப்பாத்துவானா இல்லை vice versa வா நடக்குமா? பார்ப்போம்.

இவர் தான் நிஜமான ராஜாவேலா? இப்ப original ஆதார் card காட்டுவாரோ?
யா... original rajavel...
இன்னும் கமலத்தோட capacity தெரியலை இரண்டு பேருக்கும் :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
Paati .. ....luv film aduvum tamil film ah pathu ketu poi irukaga:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:......vitta Switzerland honeymoon varaikum itha paati plan podum pola ......
Yema itha yaarkitaiyum sollala......enna aaga pogutho theriyalaiye :unsure::unsure::unsure:

Writer madam story illa romance illa nu yaarum solakudathunu..... paati character vachu comprise ah ...... normal scene ah romance mathiri :rolleyes::unsure:
எல்லாம் பார்க்கற பார்வையில் இருக்கு பூஜா..
ரொமான்ஸ் நினைச்சா அந்த feel வரும்:ROFLMAO:
 

rakavi

Well-Known Member
நண்பனுக்காக தர்சை எப்படி மாட்டி விட்டுறுக்கே! பாட்டி வேண்டுதலை குறுக்கு வழியிலாது கடவுள் நிறைவேற்ற எப்படி ரூட் போட்ரார் ன்னு பார்ப்போம்.
வருண்னு வந்துட்டா சுதிர் கண்லையே தெரியமாட்டான். அப்பவும் சரி.. இப்பவும் சரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top