Rajesh Lingadurai
Active Member
நீச்சல் தெரியவேண்டுமென்றால் குளத்துக்குள் குதித்துதான் ஆகவேண்டும். அதேபோல், வள்ளுவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குறள் என்ற கடலுக்குள் குதித்து விட வேண்டும். நம் தமிழ் இனம் உலகுக்குத் தந்த மிகப்பெரும் கொடை நமது முப்பாட்டன் வள்ளுவப் பெருந்தகை. அந்த வள்ளுவன் நமக்கு அளித்த வற்றாதக் கொடை திருக்குறள். ஒரு குறள், அதன் பொருள் என்ற வழக்கமான கட்டுரை போல இல்லாமல், குறளின் ஆழத்தில் புதைந்து கிடைக்கும் பொருளைக் கண்டறியும் முயற்சிதான் இந்தக் கட்டுரை. கட்டுரை மீதான விமர்சங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்கக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-5z
https://wp.me/p9pLvW-5z