நம்ப முடியலையே நம்ம கயல் முதல் கமெண்டா.......ரொம்ப மகிழ்ச்சிடாMe first
அவ ஒரு மனைவியா நமக்கு இவ்வளவு விலைக்கு எல்லாம் எடுத்து கொடுத்துட்டு அவங்க ஒன்னும் வாங்காம இருக்காங்களேன்னு பீல் பண்ணுறா சிஸ்... அதான் என்ன கேட்கிறதுன்னு தெரியாம அவன்கிட்ட அந்த கேள்வியை கேட்கிறா... அவனும் அவளிடம் இருந்து கணவனா ஏன் எடுக்கலைன்னு கேட்கனும்னு விரும்பறான்... அதான்... இங்கேயே இதுமாதிரி நிறைய பார்க்கிறேன் சிஸ்... மனைவிக்கு நிறைய விலைகளில் எடுத்து கொடுக்கும் கணவர்கள் அவர்கள் ஏங்க நீங்களும் போய் எடுங்கன்னு பலதரம் சொன்னாதான் அவங்களுக்கு எடு்ககிறத பார்த்திருக்கேன்....மகிழ்ச்சி சிஸ்Ivlo velaikku selai eduthathukku feel Panna ok..
Kaasu illaiyaa unga dress Ku ketkurathu konjam over..
Nice episode