மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis....
நன்றி சிஸ்செம செம
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Nice update. Semma sandai.
மகிழ்ச்சி டியர்
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபாஅவன்தான் அவசரப்பட்டு டைவர்ஸ் பேப்பர ரெடி பண்ண சொல்லிட்டோமோன்னு அவன் இனி தன்னை இனி நொந்துக்குவான் சிஸ்...கூட்டுக்குடும்பங்கள்ல இந்த மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும் சில் வில்லங்கம் செய்யவே சில பேர் இருப்பாங்க சிஸ்... ரொம்ப நன்றி சிஸ் என்னோட கதை நீங்க இந்த அளவுக்கு படிச்சு கமெண்ட்ஸ் போடுறது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு சிஸ்...எவ்வளவு azhaga aarambicha நாள் avan இப்போ தான் avala உரிமை ah தன் மனைவி nu paakka aarambichaan athukula ippadi aagi pochche... அவன் divorce paper ready pannikitu வந்தது avalala தாங்க முடியல rendu perum pesinathu thaan but paavam pa ava என்ன அழுகை avala அறியாமல் ah சூர்யா ava manasukula vanthutaan... இங்க அவன் மாமா rendu perum enna பேச்சி pesuraanga athuku mela இருக்கு avanoda பாட்டி... அவல வீடு ah vittu thorathanum nu முடிவா இருகாங்க pethi ah vera kuda vechikitaanga... But சூர்யா நல்ல semma திருப்பி koduthaan யாரு பொண்டாட்டி ah யாரு pesurathu... Ava அம்மா va பேசும் பொது kuda semma ah திருப்பி koduthaan... Ithu ethuyum தெரியாமல் இந்த ஸ்ரீ divorce paper la sign pootutaan... சூர்யா vuke அது பாத்த ஒடனே oru maari ஆயிடுச்சி enna aaga pooguthoo... Super Super Super பிரியா.. Semma semma episode... Eagerly waiting for next episode
மகிழ்ச்சி டியர்nice ud
மகிழ்ச்சி சிஸ்Nice
ஹா...ஹா...ஹா... நம்மளெல்லாம் சின்ன புள்ளையில்லாம் இப்படித்தானே சிஸ் சண்டை போட்டிருப்போம்... அவன் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கி வர்றான்... அதுக்குள்ள இந்த மேடம் இந்த வேலை பார்த்துட்டாங்க...ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்வானரக்கூட்டங்க
பட்டன் தைக்க முறை வச்சு சண்டை போட்டிருக்குங்க பாரு
டேய் சூர்யா..
தனியா படுத்தா தூக்கம் வரலன்னு பொண்டாட்டி பக்கம் படுத்ததும் நிம்மதியா தூங்குற நீ, கையில டிவோர்ஸ் பேப்பரோட அலையுற
அதையும் நம்பி அந்த லூசு கையெழுத்து கேட்ட பிறகு பாத்துக்கலாம்ன்னு விடாம வம்படியா அதை போட்டு நீட்டுது பாரு
ஆனா உன் மாமனுங்களுக்கு நீ வச்ச ஆப்பு செம்ம..
அதேபோல உன் அப்பத்தாக்கும் ஒருநாள் வச்சா மீ ஹேப்பி ஆகிருவேன்
பேரனுக்கே கல்யாணமாகி வந்தும் இன்னும் தன் மருமகளை அவமானபடுத்திட்டு இருக்குபாரு
வெரி நைஸ் எபி மகி சிஸ்