நன்றி சிஸ்... முடிஞ்ச அளவுக்கு நாளைக்கு கொடுக்க முயற்சி செய்யிறேன் சிஸ்Super ud next udiku waiting
நன்றி சிஸ்... முடிஞ்ச அளவுக்கு நாளைக்கு கொடுக்க முயற்சி செய்யிறேன் சிஸ்Super ud next udiku waiting
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிபா... இனிதான் சிஸ் சூர்யா பார்க்கவேண்டியது நிறைய இருக்கு... எல்லா பிரச்சனையும் அவன் எப்படி கையாளுகிறான்னு பார்போம்... மறுவீட்ல இன்னொரு அருமையான கேரக்டர பத்தி சொல்லியிருக்கேன் டியர்... அவனையும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்...சீக்கிரமா அடுத்த பதிவோட வர்றேன் சிஸ்Super Super Super priya... Semma semma episode... இந்த appatha enna பேச்சி pesuthu.... Kudave kuttitu podanum ah நல்லவேளை சூர்யா வந்து avangala உள்ள kuppitu உக்கார வெச்சான் avanoda அம்மா kitayum நீ தான் vanthavangala கவனிக்கணும் nu sollavum thayangala... Semma ah sonnala தான் avanoda பாட்டி kita Super da சூர்யா.... பாட்டி ah la onnum pesa முடியல... Ava azhutha ivanuku இங்க தாங்கல... கடைசி varaikum அந்த நகை ah ivan vaangavela super Super Super.... அவன் தாத்தா kedi avaloda தாத்தா va vechi ah reception nuku ஏற்பாடு panitaaru semma... Sree.. ப்ரியா.. Rendu perum ah மறு வீடு ku kalambi poitaangala... Avanuku ava mela கொஞ்சம் கொஞ்சம் ah இடிபாடு வந்து kitte இருக்கு... Kishore pathi கேக்கும் பொது correct ah பிரியா vanthutaa... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹா...ஹா....ஹா... நீங்களும் கண்டுபிடிச்சிட்டிங்களா...சவிSuper sis.... suryaaaaaa, nee divorce panna poriya aaaa.... Chance illai.... Nice ud..
ஹா...ஹா....ஹா... அவன்தானே சிஸ் பாவம் நாம அவன் அவளோட படுறபாட்டை கொஞ்சம் என்ஜாய் பண்ணுவோம்.... எப்படி..... இந்த டீல் நல்லாயிருக்குதானேஎன்னது ஒளிஞ்சுபிடிச்சு விளயடாராளா? அப்ப ஸ்ரீ இன்னும் வளரலயா?... ஐயோ சூர்யா பாவம்
Nice epi Priya.
பெண்கள் என்றாலே சீரியல்ல வர்ற மாதிரி அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிறதும் வில்லத்தனம் செய்யிறதும்... இது எனக்கு பிடிக்கலை சிஸ்... எல்லார்குள்ளேயும் ஒரு குழந்தைதனம் இருக்குதானே.... அதே மாதிரி உள்ளவதான் நம்ம ஸ்ரீ சிஸ்Srinithi's child like characterisation is impressive. Nice ud sis
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Surya super sis
ஹாஹாஹா..... பார்ப்போம் ..... கொஞ்சம் டவுட்தான் அவ மேலகேள்வி கேட்டு அவுட் ஆகிட்டான். என்ன பதில் சொல்ல போறாளோ!
nice epi
சூர்யா இப்ப என்ன செய்வதுன்னு குழப்பத்துல இருக்கான்.... பார்ப்போம் சிஸ்.. அந்த ரிசப்சன்ல என்ன நடக்குதுன்னு நன்றி சிஸ்Divorce panna porennu sonnaan ippo avala rasikkuraanennu paarthen,ippo kishore pathi ketkkuraan sriyoda reaction eppadi irrukka pogutho theriyala.......akka super ud ......
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Very Nice ud
ஹா...ஹா....ஹா... அது உங்களுக்கு தெரிஞ்சிருச்சா டியர்.... டேய் சூர்யா உசாரா இரு எல்லாரும் உன்னை கண்டுப்பிடிச்சிருறாங்க....அடேய் நல்லவனே.. டைவர்ஸ் பண்ணறவன் பண்ணற வேலையாவா நீ பண்ற... ஓவரா கொஞ்சிட்டு இருக்க நீ... இதுல அவள அவாய்ட் பண்ண அப்ப அப்ப எதையாவது ஒன்னை தேடி புடுச்சுக்கற.. இப்ப கிஷோரா... போடா போடா.. நீ கவுந்தது நல்லா தெரியுது.. சும்மா கெத்து காட்டாத..