Sharmiseetha
Well-Known Member
Very nice dear superb
மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
நன்றி சிஸ்
அத கொஞ்சம் கொஞ்சமா பேரன் புரியவைச்சிருவான்னு நினைக்கிறேன் டியர்... அப்பத்தா மாறுறது கொஞ்சம் டவுட்டுதான் டியர்யப்பா அது என்ன வாயா?
இல்லை சுண்ணாம்புக் காளவாயா காமாட்சி?
கொஞ்சங்கூட கணவரின் நண்பர்
அவரும் வயதானவர்
உன்னோட இந்த சொகுசு
வாழ்க்கைக்கு வித்திட்டவர்-ன்னு
ரவையூண்டு கூட நினைச்சுப்
பார்க்காமல் ஸ்ரீயின் தாத்தாவை
வாய்க்கு வந்தபடி பேசுவது
சரியில்லை, காமாட்சி
நன்றி மறப்பது நன்றன்று
அது இன்றன்று-ன்னு சூர்யா
அண்ணன் positive approach-ல
அப்பத்தாவிடம் நல்லதா நாலு
வார்த்தை சொல்லிட்டார்
காதிலே தண்டட்டி போட்டிருக்கும்
காமாட்சியின் காதிலே பேரன்
சூர்யாவின் பேச்சு ஏறுமா?
இல்லை காத்தோடு போயிடுமா,
மகேஷ் டியர்?
நன்றி சிஸ்Me too
அவன் ரொம்ப நல்லவன் டியர்.... என்ன கொஞ்சம் குழப்பத்துல இருக்கான்.... நீங்க சொன்னதுதான் சரிடியர்..... அவன நம்பாதிங்க....ஹா....ஹா....ஹா...சொன்னோமில்லே
எங்கள் ஸ்ரீநிதியிடம் இந்த
சூர்யபிரகாஷ் மாப்பிளே
கவுந்துடுவார்ன்னு சொன்னோமில்லே
இப்போப் பாருங்க ஸ்ரீக்கு
நுப்பது பவுனு ஸாரி நாப்பது
பவுனு நவை நீங்க போட
வேணா
என்ற பொஞ்சாதிக்கு நானே
சம்பாரிச்சு நானே வேணுங்கிற
நவை போடுவேன்ங்கிறான்,
சூர்யா
ஸ்ரீநிதியின் தாத்தா, அம்மா
இருவரையும் மரியாதையாக
நடத்தோணுமின்னு காமாட்சி
அப்பத்தாவிடம் சொல்லுறான்
(காமாட்சி கேட்பாளா?
இல்லையா?-ங்கிறது வேறு
விஷயம்)
அடேய், பில்டிங் மொதலாளி
அவக்கிட்ட இப்படி குப்புற
கவுந்தடிச்சு வுழுந்த நீயி
ஸ்ரீநிதிய டைவர்ஸ் பண்ணப்
போறே?
இத நாங்கோ நம்போணுமா,
மகேஷ் டியர்?
மகிழ்ச்சி சித்துNice update
நன்றி சிஸ்