மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 2

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவ இவ்வளவு அப்பாவியா இருக்கா
இவன் பொண்டாட்டினு உரிமையா பேசுவது
டைவர்ஸ் பத்தி சொன்னது ஒண்ணும் புரியல
திடிருன்னு கல்யாணம் நடந்ததால ஒன்னும் புரியாம இருக்கான் சிஸ்...கொஞ்ச கொஞ்சமா எல்லாம் முடிவுக்கு வந்துரும் சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தெளிவா குழப்புறானே:oops::oops::oops:

இப்பத்தானேடா அவகிட்ட டிவோர்ஸுன்னு சொன்ன..
அந்த புள்ளயும் அதைகேட்டு சந்தோஷமா நாளைக்கே என் வீட்டுக்கு ஓடீறவான்னு கேக்குது:rolleyes::rolleyes::rolleyes:

கல்யாணம் அம்புட்டு விளையாட்டா போச்சா
இத்தனை கூத்தையும் செஞ்சிட்டு போன்ல அவன்கிட்ட 'என் பொண்டாட்டிகிட்ட மரியாதையா பேசு ன்னு கெத்து காட்டுறo_Oo_O

யாருடா அவன்?! கிஷோர்:rolleyes:
அவனுக்கும் ஸ்ரீக்கும் இடையில என்ன?!:unsure::unsure:

உங்க கல்யாணத்துக்கு காரணமானவனே அவன்தானோ:unsure:

அவன் உரிமை பேச்சும்.. பொண்டாட்டி சொன்னதுல அதிர்ச்சியாகுறதையும் பாத்தா ஸ்ரீக்கும் அவனுக்கும் ஏதோ இருக்கும் போலயேo_O

மகி சிஸ் நைஸ் யூடி:love::love:
ஹா...ஹா....ஹா.... அவன் நல்ல குழப்பவாதியா இருக்கான்.... அவ அதுக்கு மேல இரு்ககான்... ரெண்டும் ஒன்னுக்கொன்னு எதிர்பதமா இருக்கு... இனி மஞ்சள் கயிறு மேஜிக் நடக்கும் சிஸ்.... கிஷோரை பத்தி அடுத்த பதிவுல சொல்லிருவேன் சிஸ்....ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே டிவோர்ஸ். மருண்ட விழி ஸ்ரீ macho man Surya epdi same track la varanga nu pakka waiting
ரெண்டு பேருக்குள்ளயும் மஞ்சள் கயிறு மேஜிக் நடக்குதான்னு பார்ப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கிஷோருக்கு help பண்ண போய் தான் சூரியா கல்யாணம் பண்ணிக்கிடானா????
:unsure::unsure::unsure:
nice ud sis:)
கரெக்டா கண்டு பிடிச்சிட்டிங்க சிஸ்.... அதேதான் நடந்துச்சு... மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enama neenga ipad pandreengale ma...
Paiyanuku possessiveness lam nerayave iruku...but divorce kekuran....
Yaraa antha kishore???
srikutty ne inum kuttyahve iruka po...
Chlm..pls...adutha ud ah udane podunga.... Eagerly waiting ya....
ஹா...ஹா....ஹா.... செம செல்லம் நீங்க செம கமெண்ட்ஸ்.... கிஷோரை பத்தி நான் அடுத்த பதிவுல சொல்லிருறேன்டா.... ஸ்ரீ குட்டி பொண்ணுதான்... அப்புறம் ரொம்ப கியூட்...சீக்கிரமா வரப்பாக்குரேன் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top