மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சிப்பா..ஹாஹாஹா அவ புரிஞ்சுக்குவா சிஸ்... அதெல்லாம் அவன் பிளாட்டாகி ரொம்ப நாளாச்சு அது தெரியாம இந்த மக்கு பீஸ் இருக்கு சிஸ்சூப்பர் பதிவு பிரியா அக்கா.அடேய் கிறுக்கு கிஷோர் அரைலுசு உன் பொண்டாட்டி துப்பாக்கியே தலையில வச்சு நிறுத்தும சுட்டு தள்ளியிருக்கனும் ராஸ்கள்.ஶ்ரீ குட்டி கவலைபடத நம்ம சூர்யா கோவம் படறது நியந்தானமா அவன் கோபம் குறைஞ்சுதும் உன் கிட்ட பழைய சூர்யாவா நடப்பான் அப்படி இல்லையா நம்ம பிரியா அக்காகிட்ட சொல்லி சூர்யா கிட்ட பேச சொல்றோம். அருமையான பதிவு பிரியா அக்கா
நன்றி டியர்..ஹாஹாஹாஹா ரொம்ப படம்தான் பார்க்கிறேனோ அப்ப இனிமே கொஞ்சம் கம்மியா பார்க்கனும் டியர்...அதெல்லாம் அடுத்த பதிவுல கொடுத்திட்டான் டியர்Thanks dear.
Ungalukkum ganesh chathurthi wishes.
Surya eppadi hero madhiri correct ah entry aaguraan??!!tamil cinema parthu romba kettu poyittinga neenga
Adey nallavane surya.....unnai andha pulla paavamaa parkkudhu....kiss kodukkalanalum parava illai....aarudhalaa naalu vaarthai pesalaina korainja poiduva??
மகிழ்ச்சி விஜி சிஸ்Super ud sister.
ஹாஹாஹா நல்லா வாங்கிட்டான் டியர்... கண்டிப்பா வீட்டில் சொல்லிவிட்டாலே பல பிரச்சனைகள் தீர்ந்திரும் டியர்அடப்பாவி கிஷோர் இன்னும் நாலு மிதி மிதிச்சு இருக்கனும்...
சூர்யா பொண்ணுங்க பாதுகாப்பு பற்றி சொல்லுவது ரொம்ப correct
முதலில் பிரச்சனையை நம்ம வீட்டில் சொல்ல வேண்டும்..
நன்றி டியர்Nice
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா கண்டிப்பா சிஸ்.. அந்த கோபமெல்லாம் சீக்கிரமே தீர்ந்திரும் சிஸ்அழகான பதிவு பிரியா...
கிஷோர் மனைவி மாதிரி 4பேர் இருந்தா போதும், அடுத்தவன் பெண் டாட்டி என்ன எந்த பெண்ணையும் ஏரெடுத்து பாக்க மாட்டனுக பரதேசிங்க...
ஸ்ரீ என்ன விரும்பி்விஷம் சாப்பிட்டா மாதிரி கோவபட்டு போரான் சூர்யா...
மகிழ்ச்சி சிஸ்nice ud thanks ma☺☺☺
நன்றி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹாஹா அதெல்லாம் நிறையவே கருணை காட்டுவான் டியர்Wow. Seriyana wife kishoreku. Sema. Indha sri yen ipdi panra. Aana suriya konjam karunai kattalam unga wife kita