ஹாய்டா கயல் ரொம்ப மகிழ்ச்சிடா... அந்த கிஷோருக்கு ஏத்த மனைவிதான்டா.. ஹாஹாஹாஹா அதுதான் இப்ப நடக்க போகுதுகிஷோர் சைக்கோ தான்.. அவனுக்கு அவன் wife தான் சரியான ஆளு..
டேய் சூர்யா பாவம் உன் பேபி.. அவளே உடம்பு முடியல அவளை போய் திட்டுருக்கே...
Ok ok அவளை கொஞ்சி cool பண்ணிடு சீக்கிரமே... nice ud அக்கா