மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 12

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீ நீ தூங்கிட்டே இரு... அவன் வேலைய பார்த்துட்டே இருக்கட்டும் விளங்கிடும்.... அய்யோ அய்யோ....
அதான் டியர் இப்ப ஆடி குறுக்கால வந்திருச்சு பாவம் அதுக ரெண்டும் அவங்கஅவங்க வேலையை ஒழுங்கா பார்க்கட்டும்னு ஹாஹாஹாஹா
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா.சூர்யா குழந்தை பிறந்த குழந்தைக்கு உடம்பு சரியில்லன ஏசி போட்டுப்பிங்கள என்னவொரு புத்திசாலிதணம் ஶ்ரீ குட்டி நம்ம குஷ்பு பாடுவாங்கல ஒரு பாட்டு ஆறு மணிக்கு வெளக்கு வைச்ச வீட்டுக்கு வந்துடுனு .அதுபோல நீ சூர்யாவ உக்கறவைச்சு பாடனும் சரியா ஶ்ரீ குட்டி ஹஹஹ. அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாஹாஹாஹா அவனோட யோசனை அப்படி சிஸ் பாவம்தான் அவன் பொழைச்சு போறான் விடுங்கடா மகிழ்ச்சி சிஸ்:love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top