ப்ரியதர்ஷினி ரதீஸ்.
Well-Known Member
தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த பிள்ளை இந்த குடும்பத்துல வாக்கப்பட்டு மாட்டிக்கிட்டாளே....
ஹா ஹா அவளா மாட்டிக்கிட்ட எல்லாரையும் ஒரு வழி பண்ணப்போறமா நன்றி
தெரிஞ்சே ஒத்து வராத ரெண்டு பேருக்கு கல்யாணம் செஞ்சு வச்சு.. இப்போ நிலா தான் பாவம்..
ஹா ஹா நிலா பாவமா நன்றி மா
நெஸ்ட் எபில வரும் தொடர்ந்து இணைந்து இருங்கமா நன்றிMarriage எப்படி நடந்தது suspense தாங்க முடியவில்லை. Next epi-ல் சொல்லுங்க. daily update kodunga please.
Nice update ma waiting for next episode eagerly to know about Nila
நான் வந்துட்டேன் மா நீங்க ஓடி வாங்க நன்றி மா
Nice pa
Kalyanam agiducha
Epadiiiii
Iva Yara pazhi vaanga vandruka
கல்யாணம் ஆகிடுச்சுமா யாரையும் பழிவாங்க வரல வாழத்தான் வந்தாள் ஆனா வாழ்ந்தளா தெரியல பார்க்கலாம் நன்றி மா