மரகத மழையாய் நீ! 3

Advertisement

amuthasakthi

Well-Known Member
எதே....தாவணில அவ உன்னை ஈர்க்கலையா....உன் ஆள் சரியா கட்டிருக்க மாட்டா மஹா..லெஹங்காவ விட தாவணி தான் அழகு:love:....அப்புறம் உனக்கு வந்த ஈர்ப்பு அவளுக்கும் வரனும்னு அவசியம் இல்லேல...அதுவும் ஸ்கூல் படிக்கிறப்ப இது அவளுக்கு அநாவசியம் தானே....இப்போதைய பிரிவு அவ மனசுல எதுவும் உண்டு பண்ணுதானு பார்ப்போம்...ப்ரித்விய மாமானு கூப்பிட சொல்றாா தாரா.. அப்ப ஜனனிக்கு மஹா அண்ணனா...ப்ரதர்:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top