வசந்த் விட அவனோட அம்மா அப்பா தான் மிக பெரிய சைகோ.... தெரிஞ்சி என் இப்படி செய்யணும்.... அப்படி என்ன உங்க பையனுக்கு கல்யாணம் முக்கியம்... பையன சரி பண்ணி பொண்ணு வீட்டுல சொல்லி கழ்த்தனம் பண்ணி இருந்தா சரி ஆன என்ன ஒரு ஏமாத்து வேலை.... இது எல்லாம் பாக்கும் போது பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கும் போது ரொம்ப கவனமாக இருக்கணும்னு தோணுது