மனதை நனைக்கும் சாரல் நீயே - 05

Advertisement

சூப்பர் பதிவு. இந்தபுள்ள யாஷ்ச வைச்சு செய்யும் போல!!!! நடக்குறாத பார்த்த மாப்பிள்ளை சார்ரை அடக்கி பொட்டிபாம்புபாக அருக்காணி மாத்திவிடும் போலேயே
என்ன செய்ய போறானு பாக்கலாம் சகோ. யார் யாரை வச்சி செய்யப் போறாங்கனு.. நன்றி சகோ.. செம ஹேப்பி..
 

Srd. Rathi

Well-Known Member
இப்போ என்னத்த அனுப்பி வைச்சிருக்காளோ :LOL::LOL::LOL::LOL:
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo unn waterfalls konjam close pannu, public..public...
MBA,BBA ellam porathu than monae, nijathil unn level le vera than(kalyanam kazhinja automatica theriyum unn level).
Pinnae monae intha pannurathu,( last line) pongal seyrathu ellam korachuko thambi, kalyanam vera katta pora....appo than Setharam korava irrukum do, yosichuko pinnale varutha padathey.
Doggy yoda pera ketta pinnum sutharichu irruka vendama ??naughty fellow.... Summa ponguran.
 
ஹஹஹ. அச்சோ.. நான் ரொம்ப ஹேப்பி சகோ.. இப்போதெல்லாம் கதைய போடும் ஆசைய விட உங்கள் விமர்சனம் எப்போ வரும்னு கண்ணு தேடுது.. மிக்க நன்றி சகோ..
 

Shaloo Stephen

Well-Known Member
ஹஹஹ. அச்சோ.. நான் ரொம்ப ஹேப்பி சகோ.. இப்போதெல்லாம் கதைய போடும் ஆசைய விட உங்கள் விமர்சனம் எப்போ வரும்னு கண்ணு தேடுது.. மிக்க நன்றி சகோ..
Daily epi kodukum author kuttykku reply podaamala....podo,podo
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top