மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Eppavum pola rombha arumaiyaaana asathalaana story and happpy ending.... Kootu. Kodambhathoda avsiyathaiyum avanga eppidi otrumaiyaa irukanumunu enbhathaiyum avanga vittu kodakarathaiyum kattupadarathaiyum rombha azhaga solli iruntheenga ....
Priyama unga adutha kathaikku ennudaiiya vazhthukal:love:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா.... என்னுடைய இந்த கதையும் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்.... மறுபடியும் ஒரு கதையோட உங்களை எல்லாம் பார்க்க சீக்கிரமே வர்றேன் செல்லக்குட்டி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hey chlm...sema sema...sema ending...super story... Karagatam vera level... Ela pairume super..... Keep rockingggg chlm...

Saaralukaga eagerly waiting chlm...come quick...
ஹாய் கீர்த்தி ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா... என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவும் சந்தோசம்பா.... சீக்கிரமா உங்களை எல்லாம் மழைச்சாரலாய் நனைக்க கிளம்பி வர்றேன் செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer

நல்ல கதை நிறைவான முடிவு (y)
super மகி :love:
உங்களின் மழைச்சாரலில் நனைய ஆவலுடன் .....;)
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சீதா... முதல் கதையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும் கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப மகிழ்ச்சிபா.... கண்டிப்பா சீக்கிரமா உங்களையெல்லாம் மழைச்சாரலாய் நனைக்க வருவேன் சீதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top