Gomathianand Well-Known Member May 17, 2019 #23 Durai paya poramaila posunguraan Arvind thamilkitta kavunthittaan kaniya paaka vanthittu thamila pudichitaan durai route clear ayidum
Durai paya poramaila posunguraan Arvind thamilkitta kavunthittaan kaniya paaka vanthittu thamila pudichitaan durai route clear ayidum
R RajiChele Well-Known Member May 17, 2019 #28 Super ud Mahesh akka Ha ha inum kani ku matum than bulb eriyala Tamil Aravind kita ipdi matikitale..  Durai inum evalo nal kani mela kovama irupano?? 
Super ud Mahesh akka Ha ha inum kani ku matum than bulb eriyala Tamil Aravind kita ipdi matikitale..  Durai inum evalo nal kani mela kovama irupano?? 
naveensri Well-Known Member May 17, 2019 #29 congrats மகி டியர்... உங்க கதை புத்தக வடிவில் வந்ததிற்கு வாழ்த்துக்கள்... தமிழ்- அரவிந்த் track fasta தான் போகும் போல.... துரை இன்னும் எத்தன நாள் தான் மனசுக்குள்ள வச்சு புளுங்கிகிட்டே இருக்க போறானோ..... niceud
congrats மகி டியர்... உங்க கதை புத்தக வடிவில் வந்ததிற்கு வாழ்த்துக்கள்... தமிழ்- அரவிந்த் track fasta தான் போகும் போல.... துரை இன்னும் எத்தன நாள் தான் மனசுக்குள்ள வச்சு புளுங்கிகிட்டே இருக்க போறானோ..... niceud
Manimegalai Well-Known Member May 17, 2019 #30 Super epi கனிய ராங்காவே துரை புரிஞ்சிக்கிறானே புடவை பத்தி கேட்டுட்ட அத்தோட விடுடா.. மனசு புண்படுற மாதிரி பேசாத... பாதுகாப்பு செம... துரை அம்மாவ தங்க சொன்னது சூப்பர்.. இப்ப கதிர்..அரவிந்த் வேற தங்குறாங்க.. கலை கட்டுது வீடு.
Super epi கனிய ராங்காவே துரை புரிஞ்சிக்கிறானே புடவை பத்தி கேட்டுட்ட அத்தோட விடுடா.. மனசு புண்படுற மாதிரி பேசாத... பாதுகாப்பு செம... துரை அம்மாவ தங்க சொன்னது சூப்பர்.. இப்ப கதிர்..அரவிந்த் வேற தங்குறாங்க.. கலை கட்டுது வீடு.