ரொம்ப மகிழ்ச்சி டியர்
ரொம்ப மகிழ்ச்சி டியர்
Thanqஎனக்கும் கதை படிக்க ரொம்பவே பிடிக்கும் டியர்... இப்ப என்னமோ படிக்க நேரம் இல்லாத மாதிரி தோனுது ஏதோ மிஸ்ஸாகிற மாதிரி இருக்கு எப்படி டைம் செட் பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன்.... உங்க ரெண்டாவது கதை ரொம்ப ஜாலியா போகுது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு டியர்.... செம சூப்பர் வாழ்த்துக்கள் டியர்
உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்... இது புது அபிசேகம் டியர்Ah ha.. entertaining epi sis. Chutney abishekam super . Lovely and affectionate siblings. Kani's responsible thinking is impressive. Lovely update sis
மகிழ்ச்சி சிஸ்Super
ஹாய் கயல் ரொம்ப மகிழ்ச்சிடா... பரவாயில்ல அப்ப நிறைய வீட்டுல இது மாதிரி நடக்கும் போல .... கிணத்துல நடந்தத நாளைக்கு வந்து சொல்லிருறேன்டாஹா ஹா ஹா..கதிர் and தமிழ் செம்ம செம்ம
எனக்கு அக்கா தான்..
அண்ணன் இல்ல...
But இவ்வோலோ சண்டையும் அக்கா கூட2போட்டுருக்கேன்...
செம்ம செம்ம..
கனி யும், துரை உம் கிணத்துக்குள்..
என்னாகும்
Intersting ud அக்கா
உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Super o super. Neenga Vera level
ஹாய் தேவி டியர் ரொம்ப மகிழ்ச்சிப்பா..கண்டிப்பா அடிச்சிக்கிட்டு உருண்டாலும் கொஞ்சம் பாசம் இருக்கும் போல டியர்Romba arumaiyana epi sis chutney abhisekam super irunthalum kathir tamil mela paasam than irukaan
அத நாளைக்கு வந்து சொல்லிருறேன் சிஸ்Ha ha sema location ok romance varuma
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா... பரவாயில்ல உங்களுக்கு நிறைய அண்ணன்கள் கிடைப்பாங்க... என்னோட ஹூரோயின்ல நான் நம்ம கயல மட்டும்தான் டியர் ரொம்ப அப்பாவியா கொண்டு வந்தேன்... ஆரா பத்தி சொல்லவே வேண்டாம்.அவ அடாவடி.ஜெயா... ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவளா காட்டியிருப்பேன்... நம்ம நித்யா ரொம்ப தைரியசாலியா காட்டியிருப்பேன்டா.. இதுல கனிய ரொம்ப பொறுப்பானவளா.. காட்ட முயற்சி செஞ்சிருக்கேன்டா.... என்னோட எல்லா கதாநாயகியும் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம்டாSema epi chlm...kathir tamizh sandai sema...enakume anna ilanu rmba feel aiduchu...but irukavangaluku oru anna ilaathavangaluku oore anna...apadnu poitu irukomakum...lani super chlm...enaku rmba pudichuruku...Thuraiyum sema...
Unga heroines elarume appaviyavum rmba nalla pilaingalave irukanga chlm...kayal jeya nithya ipo kani vara...But elarume Sema chlm...