Mage
Well-Known Member
அததான பானுமா நாங்களும் சொல்லுறோம். இந்த சிங்கத்துக்குகேட்டுக்குங்க, மகேஸ் டியர்
குட்டி ரொமான்ஸ்தான்
நக பொடவக்கும் ரொமான்ஸுக்கும்
சம்பந்தமில்லைப்பா
அது பாட்டுக்கு அது
இது பாட்டுக்கு இது
அதுவுமில்லாம கதிர் மாதிரி
நாங்க என்ன தெரிஞ்சு
வைச்சுக்கிட்டா இதெல்லாம்
எடுத்துத் தர்றாமல் இருக்கோம்?
ஆசாரிக்கிட்டத்தான் எங்கம்மா
நகை வாங்குவாங்க
நகை, துணிமணி முன்ன பின்ன
எடுத்துத் தர்றதுக்கு, எடுத்துத்
தந்து பழகுறதுக்கு எங்கே
உங்கள் கனி இடம் டைம்
கொடுத்தாள்?
நான் கட்டின தாலியில் மஞ்சள்
ஈரம் காயுமுன்னே சொல்லாம
கொள்ளாம எங்கோ ஓடிட்டாள்ன்னு
துரைசிங்கம் சொல்லுறான்
நான் சொல்லலைப்பா
காதல் பண்ண தெரியல நக புடவ வாங்க தெரியல ரொமான்ஸ்பண்ணவும்
தெரியல கதிரு கிட்ட கேட்டு நல்ல டீயூசனபோயிகத்துகிட்டுவர
சொல்லுங்க