G Geetha sen Well-Known Member Oct 6, 2022 #25 அவளுக்கு அன்பு தொல்லையா அப்புறம் ஏன் குழந்தை வரை போனா பூகம்பத்தில் சிக்கிக்கிட்டானா அப்ப இடர்பாடுகள் அதிகமாத்தான் இருக்கும். இவனின் கொள்கைகளும் அதன் மீறல்களும் அழகான வர்ணனை சூப்பர்மா
அவளுக்கு அன்பு தொல்லையா அப்புறம் ஏன் குழந்தை வரை போனா பூகம்பத்தில் சிக்கிக்கிட்டானா அப்ப இடர்பாடுகள் அதிகமாத்தான் இருக்கும். இவனின் கொள்கைகளும் அதன் மீறல்களும் அழகான வர்ணனை சூப்பர்மா
S Sathya V Well-Known Member Oct 6, 2022 #27 அடப்பாவி சிவா..... உன்னைய ரொம்ப நல்லவனு நினைத்தேனே .....இப்படி போய் சிக்கிட்டயே அப்புறம் எப்படி குழந்தைக்கு ஒத்துகிட்டா
அடப்பாவி சிவா..... உன்னைய ரொம்ப நல்லவனு நினைத்தேனே .....இப்படி போய் சிக்கிட்டயே அப்புறம் எப்படி குழந்தைக்கு ஒத்துகிட்டா