அருமை... thank u so much பெரிய epi க்கு இதை தனியா கொடுத்து இருந்தா அந்த பீல் போகி இருக்கும்...
அடேய் பிரியன் எந்த அளவுக்கு சைகோவா இருந்து இருக்கே... நல்லவேளை சிவகாமி உன்கிட்ட விளையாட்டு சொன்னது நல்லது தான் இல்லனா உன் மாதிரி ஒரு கிறுக்கு கிட்ட மாட்டி இருக்கணும் மலர்....
அப்போ திரும்ப வந்த மலர் கிட்ட அந்த வீடியோ கட்டி மிரட்டி இருக்கான் போலவே அது மலர் பார்த்தி அப்படி பேசிநாளா....