Kala Sathishkumar
Well-Known Member
அடடா பூதத்துக்கு கல்யாணமா???
பார்த்திபனுக்கு ஒரு வழியா பல்பு எரியுது போல...
இது பூதத்துக்கு
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பப்பரே....
சிங்கம் புலி கூட பப்பரி
ஜோடி ஒன்னு தேட பப்பரி
தன்னந்தனியாக பப்பரி
நானும் இங்கு வாட பப்பரி
வந்தாலந்தத் தோகை தான்
தந்தாலொரு ஆசை தான்
ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
என்னாலும் நான் சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூத்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கெனப் பிறந்தாலே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா....
இது பார்த்திபனுக்கு
கடைக்கண் பார்வை தனை
கன்னியர் தம் கட்டிவிட்டால்
மண்ணில் குமாரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்...
பார்த்திபனுக்கு ஒரு வழியா பல்பு எரியுது போல...
இது பூதத்துக்கு
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே....
நல்ல யோகமடா பப்பப்பரே....
அந்த மணமகள்தான் பப்பப்பரே....
வந்த நேரமடா பப்பப்பரே....
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிர் ஓடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கரவடிப்பா பப்பப்பரே....
சிங்கம் புலி கூட பப்பரி
ஜோடி ஒன்னு தேட பப்பரி
தன்னந்தனியாக பப்பரி
நானும் இங்கு வாட பப்பரி
வந்தாலந்தத் தோகை தான்
தந்தாலொரு ஆசை தான்
ரபப்பப்ப ரப்பப்ப ரிபிப்பிபி ரிப்பிப்பி
என்னாலும் நான் சான் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூத்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள் தான் எனக்கெனப் பிறந்தாலே
எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா....
இது பார்த்திபனுக்கு
கடைக்கண் பார்வை தனை
கன்னியர் தம் கட்டிவிட்டால்
மண்ணில் குமாரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்...