Rajesh Lingadurai
Active Member
பாசமும், நேசமும், கணினிப்பெட்டிகளுக்குள் சுருங்கிப் போன இந்தக் காலத்தில், குழந்தைகளின் மீதான புரிதல் மிகவும் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகளின் மீதான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. நமது பிஞ்சுக்குழந்தைகளைக் காப்பது நமது கடமை. நமது கடமையைத் திறம்பட செய்ய சில தகுதிகளைப் பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை. தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-31
https://wp.me/p9pLvW-31