Thankyou MaryMadras sisஅருமையான ஆரம்பம் மகேஷ்.பூவிழி ஓரம் வானவில் கோலம் என்னும் உங்கள்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி.
அண்ணன்,தம்பி தனியாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கும் குடும்பம்.இவர்கள் குடும்பத்தில் மருமகளாக வரப்போகும் புவனா தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என நினைப்பவள்.மகள் பேச்சுக்கு ஆடும் அம்மா.இவர்கள் வரவால் என்ன நடக்குமோ...