புயல் காற்றில் விளக்காகவே 67

Advertisement

Manimegalai

Well-Known Member
:love::love:
திரில் எப்பி
ஒரு மனநோயாளி
இசை ஆசிரியனா
எங்க இருந்து தான்
ருஹாக்கு என்று இப்படி 7 1/2 ங்க அமையுதோ
இவ்ளோ பெரிய வீட்டில்
இவ்ளோ ஆளுங்க இருந்தும்
பேனா கேமரா வச்சிட்டு போய்ட்டானே:eek:
அடுத்து என்ன ஆகுமோ..
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Janavi

Well-Known Member
இதென்ன ருஹனா க்கு இவ்வளவு பிரச்சனைகள்....:eek::eek:
சீக்கிரமே அடுத்த எபி கொடுங்கள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top