புயல் காற்றில் விளக்காகவே 105

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love::love::love::love:
ஆர்யன் ஒவ்வொரு விடயமும் பார்த்து பார்த்து செய்றான்
ருஹா கிட்ட கருத்து கேட்பது
இன்னும் அழகு...
இவான் குட்டி செம
கல்யாணம் பேசி
இப்ப என் தம்பிக்கு இதெல்லாம் தரப் போறேன் என்று
அடுத்த கட்டத்துக்கு போய்ட்டான்
ஆர்யன், ருஹா, விட
இவான் ரொம்பபபபபப வேகம்:LOL::love:
பாம்பின் கால் பாம்பறியும்
என்பது போல
சல்மா ஏதோ செய்றான்னு
கரீமாவுக்கு புரியுது...
சமூக சேவை ஆளுங்க
கேட்ட கேள்விக்கு இருவரும் சூப்பரா பதில் சொன்னாங்க..
இவான் அவங்க கிட்டயே இருக்கப் போறான்..
வெற்றி கிடைத்து விட்டது...
கவிதை ரொம்பபபபபப சூப்பர்.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top