புயல் காற்றில் விளக்காகவே 101

Advertisement

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
ஆர்யன் எத்தனை முறை
ருஹா பேச ஆரம்பிக்கும் போது
ஆவலாக கேட்க ஆரம்பித்து
ஏமாற்றம் அடைந்தான்
அவன் கோபமும், வருத்தமும்
எவ்வளவு சரியோ
அதே மாதிரி ருஹா செய்ததும் சரி தான்
வழித்துணை, பயணம்
இந்த டயலாக் செம
அது ருஹா மனதையும் மாற்றி
சம்மதிக்க வைத்து விட்டது...
சம்மதம் சொன்ன இடம் தான்
வேற லெவல்...
ஆர்யன் மகிழ்வும் நிறைவாக இருந்தது...
கவிதை அருமை
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top