புதுமணம் : மறுமணம் 4

Advertisement

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love::love::love:...

க்ஷிப்ராவின்...

புதுமணம்... மறுமணம்...

MEME-20201121-082405.jpg

நாம ஆயிரக்கணக்கில் நாவல்கள் படிக்கலாம்...

சில நாவல்களின் காட்சிகள் வருடங்கள் பல ஆனாலும் நம் மனங்களை விட்டு அகலாது...

இந்த நாவலின் முதல் காட்சியிலேயே...

வாசிப்பவர்களின் உள்ளங்களை கட்டி போட்டுட்டீங்க...

காட்சிகள் ஒவ்வொன்றும் அத்தனை அருமை...

புத்தகமாக இப்பவே கையில் கிடைக்காதா என்ற ஏக்கங்கள் தோன்றுகிறது...

கௌரி குழந்தைகளிடம் பழகும் விதமும்... காட்சிகளும்... நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது...

ஒவ்வொரு காட்சிகளையும்
எதிர்பார்ப்போடும்... சந்தோஷங்களோடும்... வாசிக்கிறேன்...


இததுவரை படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிங்க...

ரொம்ப ரொம்ப அருமையான கதையும்... எழுத்தும்...

வாழ்த்துக்கள் க்ஷிப்ரா டியர்...:p:love:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love::love::love::love::love::love::love::love:...

க்ஷிப்ராவின்...

புதுமணம்... மறுமணம்...

View attachment 7780

நாம ஆயிரக்கணக்கில் நாவல்கள் படிக்கலாம்...

சில நாவல்களின் காட்சிகள் வருடங்கள் பல ஆனாலும் நம் மனங்களை விட்டு அகலாது...

இந்த நாவலின் முதல் காட்சியிலேயே...

வாசிப்பவர்களின் உள்ளங்களை கட்டி போட்டுட்டீங்க...

காட்சிகள் ஒவ்வொன்றும் அத்தனை அருமை...

புத்தகமாக இப்பவே கையில் கிடைக்காதா என்ற ஏக்கங்கள் தோன்றுகிறது...

கௌரி குழந்தைகளிடம் பழகும் விதமும்... காட்சிகளும்... நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது...

ஒவ்வொரு காட்சிகளையும்
எதிர்பார்ப்போடும்... சந்தோஷங்களோடும்... வாசிக்கிறேன்...


இததுவரை படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிங்க...

ரொம்ப ரொம்ப அருமையான கதையும்... எழுத்தும்...

வாழ்த்துக்கள் க்ஷிப்ரா டியர்...:p:love:

நன்றி..வேற என்ன சொல்றதுண்னு தெரியலை..சந்தோஷமா இருக்கு..thanks and stay blessed..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top