fathima.ar Well-Known Member Feb 20, 2021 #21 மனத்திரையின் நாயகியை எழிலோவியமாய் தீட்டியவன் கண்ணெதிரே ஆடிய மங்கையை தீட்டாதிருத்தல் தவறன்றோ!!!!
J Janavi Well-Known Member Feb 20, 2021 #23 நடனமாடிய ஓவியாவை ,ஓவியமாக்கி விட்டாரா ஓவியர்..... Nice ud sis
S Saroja Well-Known Member Feb 25, 2021 #30 ரொம்ப அற்புதமான பதிவு அப்பாவோட பிடியிலிருந்து வந்து இத்தனை அழகான வளர்ச்சி இனியும் அவங்க அப்பா மகன பெருமையா நினைக்கலயா ஊரில் என்ன நடக்குமோ
ரொம்ப அற்புதமான பதிவு அப்பாவோட பிடியிலிருந்து வந்து இத்தனை அழகான வளர்ச்சி இனியும் அவங்க அப்பா மகன பெருமையா நினைக்கலயா ஊரில் என்ன நடக்குமோ