பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 29

Advertisement

Saroja

Well-Known Member
அருமை பொண்ணு பேச்சு
பய அத்தனைக்கும் தலையாட்டி
தான் ஒரு சிறந்த
காதல் கணவனா இருக்க
தகுதியானவர் முடிவு எடுத்துட்டான்

சீதா சீக்கிரமே மருமக தட்டுற
ஜதிக்கு ஆடப்போறாங்க
 

Geetha sen

Well-Known Member
நல்ல தெளிவான புத்திசாலியான பெண் ஶ்ரீகா.
நான்காண்டு பிரிந்திருந்து பெத்தவங்க சம்மதத்தோடு கரம்கோர்க்க போறாங்க.
இனி மாமியார் பிரச்சனை பண்ணலன்னா இவளும் அமைதியா இருந்தா நல்லா இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top