பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 24

Advertisement

Novel-reader

Well-Known Member
தீக்ஷிதா வாய் பேசாட்டியும்
sharp - ஆ தான் இருக்கா.

ஜெய்யோட reply and reaction என்னவா இருக்கும்.

ஆனால் ஒன்னு ஸ்ரீகாவா இருந்தாலும் சரி வேற பொண்ணா இருந்தாலும் சரி அவங்களோட proposal - ஐ ஒத்துகிறதும் இல்லை மறுக்கறதும் வேணா ஜெய்யோட விருப்பமா இருக்கலாம் but அவங்களை கோவமா பேசி அவமானப்படுத்த இவனுக்கு rights கிடையாது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top