Novel-reader
Well-Known Member
கதை போற நடை மூலமா, author
வில்லனா வாழறவனைத் தானே hero ஆக்கக்கூடாது, hero-ன்னு நீங்க ஒத்துக்கிட்ட ஒருவனை எல்லா வில்லன் வேலையும் பார்க்க வைக்கிறேன் பாருங்கன்னு சொல்லறது மாதிரியே இருக்கு